Friday, October 2, 2009

couch mode print story

சுடோ ( சுடுக்கு ) செய்யும் ரோபோ


நவீன உலகத்தின் புதியமனிதனை ( எந்திரமனிதனை ) பற்றித்தான் இந்த பதிவு.



ரோபோ என்றாலே பாட்டு பாடும்,ஆட்டம் போடும், வேலை செய்யும் என்று மட்டும் இல்லாமல்
மனிதனை போல நாங்களும் யோசிப்போம் என்று வந்து இருக்கிறார்கள். சாதாரனமாக நாம் ஒரு
சுடோ முடிக்கவேண்டும் என்றால் குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது ஆகும்.
ஆனால் ரோபோ 1 நிமிடத்தில் முடித்து விடுகிறது.



( Neural networking ) நீயூரல்நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய புதியயுத்தியை கொண்டுதான்
கண்டுபிடிக்கிறது. OCR என்று சொல்லக்கூடிய Optical character Recognition மூலம் நம்பரை முதலில்
ரீட்செய்கிறது பின் இது நீயூரல்நெட்வொர்க்கு இன்புட் ஆக கொடுத்து நொடியில் விடையை
கண்டுபிடித்து பேப்பரில் எழுதுகிறது, இதைப்பற்றிய படம் மற்றும் வீடியோக்களை இத்துடன்
இணைத்துள்ளோம்.



என்னதான் நீங்கள் மனிதனைப்போல் மாறினாலும் எங்கள் மனிதனைப் போல்
வாய்விட்டு சிரிக்க முடியுமா ? அல்லது அன்பைத் தான் காட்டமுடியுமா ?
ஏன் என்று தெரியுமா ?

ரோபோ உன்னை படைத்தவன் மனிதன்
ஆனால் எங்களை படைத்தவன் இறைவன்.

நன்றி இறைவா...உண்மையில் சிறந்த படைப்பாளி நீ தான்.





Written by Mohit Verm@, personal technology columnist and founder of PC Gats. You can follow him on the social web or sign up for the email newsletter for your daily dose of how-to guides and video tutorials.




0 comments:

Post a Comment