Sunday, November 9, 2014

couch mode print story

விண்டோஸ் 7 -ல் சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உருவாக்க..

விண்டோஸ் 7 -ல் மேம்படுத்தப்பட்ட சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) பாதுகாப்பு வழிமுறை உருவாக்குவது பற்றிய பதிவு. விண்டோஸ் 7 -ல் எழும் பிரச்சினைகளுக்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர்டிஸ்க் ( System Repair Disk ) உள்ளது. சில நேரங்களில் தேவைஇல்லாமல் தோன்றும் செய்திகளை நீக்க சிஸ்டம் ரீஸ்டோர் (System Restore) செய்வோம் ஆனால் பிரச்சினை பெரிதானால் இந்த சிஸ்டம் ரீஸ்டோர் வேலை செய்வதில்லை.இதற்கு தீர்வாக சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் மூலம் பிரச்சினைகளை சரிசெய்யலாம். சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) எப்படி உருவாக்குவது என்பதை பற்றி பார்ப்போம்.

-> Control Panel -ல் சென்று Backup and Restore என்ற ஐகான்-ஐ Click செய்யவும்.


இப்போது தோன்றும் விண்டோவில் இடதுபக்கத்தில் இருக்கும் Create a system repair disc என்பதை தெரிவு செய்யவும். இப்போது பதிவு செய்ய வேண்டிய புதிய டிவிடி டிஸ்கை உங்கள் DVD Drive-ல் செலுத்தவும்.
Create disc பட்டனை Click செய்யவும்.
இப்படி முழுமையான சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உருவாக்கலாம். இதை எப்படி பயன் படுத்துவது என்பதை பற்றி பார்ப்போம். windows 7 -ல் தீர்க்க முடியாத சீரியஸ் Error வரும் போது இது உதவும்.கம்யூட்டர் ஆன் செய்யும் போது ( DEL button அல்லது F10 key ) மூலம் SETUP -ல் சென்று Boot Option -ல் First Boot Drive-ல் CD or DVD Option -ஐ select செய்யவும். இப்போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் ( System Repair Disk ) உங்கள் DVD Drive-ல் செலுத்தவும். F10 Key அழுத்தி Save and Exit செய்யது வெளியேவரவும்.Restart ஆனவுடன் உங்கள் திரையில் press any key to start the computer from the system repair disc என்று தோன்றும். எதாவது ஒரு Key -ஐ press செய்யவும். இனி அதுவாக பிரச்சினைகளை இனம் கண்டு சரி செய்யும், எல்லாம் முடிந்து Restart ஆகும் போது சிஸ்டம் ரிப்பேர் டிஸ்க் (System Repair Disk) உங்கள் DVD Drive-ல் இருந்து எடுத்துவிடவும். Windows 7 -ல் பாதுகாப்புக்கு பஞ்சம் இல்லை

Saturday, October 3, 2009

couch mode print story

winmani.com இணையதளத்தைப் பற்றிய மேலும் சில குறிப்புகள்




இந்த இணையதளத்தைப் பற்றிய மேலும் சில குறிப்புகள்: 

இந்த இணையதளத்தின் சிறந்த சேவைகள் :-


உங்கள் இணையதளம் வைரஸ்-ஆல் பாதிக்கப்பட்டுள்ளதா ?


கூகிள் , யாகூ , பிங்க் போன்ற முதன்மையான தேடுபொறிகள் உங்கள் இணையதளத்திற்கு செல்லவேண்டாம்
தீங்கு விளைவிக்கும் இணையதளம் ) என்று எச்சரிக்கை விடுக்கின்றதா ?


எந்த ஆண்டிவைரஸ்- ஆலும் வைரஸை கண்டுபிடிக்க முடியவில்லையா ?


எத்தனை முறை மறுபடியும் மறுபடியும் அப்லோட் செய்தாலும் இதே எச்சரிக்கை செய்தி வருகின்றதா ?


தாமதம் வேண்டாம் உங்கள் இணைய பக்கங்களை ( Compress ) zip செய்து எங்களுக்கு அனுப்புங்கள்.


உடனடியாக வைரஸை நீக்கி தருகிறோம் இலவசமாக.


எந்த விதமான மறைமுக பணமும் செலுத்தவேண்டிய தேவைஇல்லை.


அனுப்ப வேண்டிய இமெயில் முகவரி solution@winmani.com


சேவை மனப்பான்மையுடன் உங்கள் விண்மணி.காம்

couch mode print story

Safesite என்று ஒரு புதிய தொழில்நுட்பம்.








Safesite என்றால் என்ன ?

உங்கள் இணையதளத்தை தேடுபொறிகளின் முதல் பக்கத்தில் கொண்டுவரவும்
பாதுகாப்பாக வைத்துக் கொள்ளவும் Safesite என்று ஒரு புதிய தொழில்நுட்பம்.

உங்கள் இணையதளம் கூகிள் , யாகூ , பிங்க் போன்ற முதன்மையான
தேடுபொறிகளில் (சர்ச்இன்ஜின் - Search engine) முதல் பக்கத்தில் வரவில்லையா ?
நானும் எல்லா இணையதளத்திலும் என் வெப்சைட்- ஐ பதிந்துள்ள்ளேன்
ஆனாலும் பயன் இல்லை என்கிறிர்களா ?

இது ஏன் என்று தெரியுமா உங்களுக்கு ? உதாரணமாக நீங்கள் ” Study “ என்ற வார்த்தையை
தேடுவதாக வைத்துக்கொள்வோம். இப்போது “ Exact matching " என்று சொல்லக்கூடிய ”அதே
வார்த்தை “ உள்ள அனைத்து வெப்சைட்டும் தேடி எடுக்கப்படும் பின் அதில் பாதுகாப்பான
இணையதளத்தை வரிசைப்படுத்தி நமக்கு கொடுக்கும். இதுதான் அதன் வேலை.
பல முன்னனி நிறுவனங்கள் உங்கள் வெப்சைட்-ஐ நாங்கள் பாதுகாப்பாக (Safesite)
வைத்திருக்கிறோம் மாதத்திற்கு $40 முதல் $99 வரை என்று சேவையை வழங்கிவருகின்றன. இந்த
சேவையை மக்களுக்கு இலவசமாக வழங்கினால் அனைவரும் பயன்பெறுவார்கள் என்ற உயர்ந்த
நோக்கத்தோடு தெரியப்படுத்துகிறோம். உங்கள் வெப்சைட்-ஐ பாதுகாப்பாக வைத்துக் கொள்வதோடு அனைத்து தேடுபொறிகளும் முதன்மையாக வர நீங்கள் செய்யவேண்டியது
http://www.winmani.com/safesite.html என்ற இணையதளத்திற்கு சென்று உங்கள் வெப்சைட்-ஐ
ரெஜிஸ்டர் செய்து இந்த சேவையை இலவசமாக பெறவும்.
ரெஜிஸ்டர் செய்தவுடன் Safesite Logo ஒன்று உங்களுக்கு வழங்கப்படும்.
இதை உங்கள் வெப்சைட்டில் பதிவு செய்து ” எங்கள் வெப்சைட் பாதுகாப்பானது “ என்று உறுதி
செய்து கொள்ளுங்கள் அனைத்து தேடுபொறிகளிலும் முதல் இடத்தை பெறுங்கள்.

18 நாடுகளின் மொழிகளில் இந்த வெப்சைட் மொழிபெயர்க்கப்பட்டுள்ளது. ஜீம்பாபே நாட்டின் ருபே
யூனியன் முதன்முதலாக தங்கள் வெப்சைட்-ஐ safesite Apply செய்யதுள்ளது.

2009 - டிசம்பர் 18-வரை பதிவுசெய்யும் அனைவருக்கும் இலவசம் உடனே பதிவுசெய்யுங்கள்.

இந்த செய்தி பயனுள்ளதாக இருந்தால் உங்கள் நண்பருக்கு தெரியப்படுத்துங்கள்.

Friday, October 2, 2009

couch mode print story

சுடோ ( சுடுக்கு ) செய்யும் ரோபோ


நவீன உலகத்தின் புதியமனிதனை ( எந்திரமனிதனை ) பற்றித்தான் இந்த பதிவு.



ரோபோ என்றாலே பாட்டு பாடும்,ஆட்டம் போடும், வேலை செய்யும் என்று மட்டும் இல்லாமல்
மனிதனை போல நாங்களும் யோசிப்போம் என்று வந்து இருக்கிறார்கள். சாதாரனமாக நாம் ஒரு
சுடோ முடிக்கவேண்டும் என்றால் குறைந்தது 15 நிமிடங்கள் ஆவது ஆகும்.
ஆனால் ரோபோ 1 நிமிடத்தில் முடித்து விடுகிறது.



( Neural networking ) நீயூரல்நெட்வொர்க் என்று சொல்லக்கூடிய புதியயுத்தியை கொண்டுதான்
கண்டுபிடிக்கிறது. OCR என்று சொல்லக்கூடிய Optical character Recognition மூலம் நம்பரை முதலில்
ரீட்செய்கிறது பின் இது நீயூரல்நெட்வொர்க்கு இன்புட் ஆக கொடுத்து நொடியில் விடையை
கண்டுபிடித்து பேப்பரில் எழுதுகிறது, இதைப்பற்றிய படம் மற்றும் வீடியோக்களை இத்துடன்
இணைத்துள்ளோம்.



என்னதான் நீங்கள் மனிதனைப்போல் மாறினாலும் எங்கள் மனிதனைப் போல்
வாய்விட்டு சிரிக்க முடியுமா ? அல்லது அன்பைத் தான் காட்டமுடியுமா ?
ஏன் என்று தெரியுமா ?

ரோபோ உன்னை படைத்தவன் மனிதன்
ஆனால் எங்களை படைத்தவன் இறைவன்.

நன்றி இறைவா...உண்மையில் சிறந்த படைப்பாளி நீ தான்.